தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாததால் தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.. ஜூலை 20 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில், நிஹால் விஹார் காவல் நிலையத்திற்கு உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.. அப்போது அந்த பெண், தனது கணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. மேலும் முகமது […]