Tiger: வயநாட்டில் மக்களை அச்சுறுத்திவந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட ஆட்கொல்லி புலியின் வயிற்றில் இருந்து இறந்த பெண்ணின் மேலாடை பட்டன், கம்மல், தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி, பஞ்சாரகொல்லி பகுதியில் கடந்த 24ம் தேதி காபி பறிக்கச் சென்ற பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து புலியை சுட்டுக் கொல்ல …