சென்னை அருகே மனைவியை பிளேடால் கீறிய வழக்கில் கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்(25). இவருக்கு தமிழ்விழி(23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .
திருமணமான நாளிலிருந்து கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி …