Rabies: கேரளாவில் வளர்ப்பு நாயின் நகத்தால் கையில் கீறல் ஏற்பட்டு வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் Chenthapporu பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மனைவி ஜெய்னி (44). இந்தநிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இவரது வளர்ப்பு நாய், ஜெயினியின் மகளை கடித்துள்ளது. அப்போது, …