அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததை அடுத்து செரினா – வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே படுதோல்வியை சந்தித்தது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய ஆட்டம் விருவிருப்பாக தொடங்கியது. எதிரணியில் லூசி ஹிராடக்கா(37) மற்றும் லிண்டா நோஸ்கோவா (17) …