fbpx

பெண் தொழிலதிபர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய பெண் தொழிலதிபர்களில் டாப் 10 பட்டியலைத் தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களுக்கு எதிராக சமுதாயத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு மத்தியில், உலகளவில் பெண் தொழிலதிபர்கள் அதிகரித்து வருகின்றனர். அதாவது, அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச துவங்கியிருக்கின்றனர். கார் ஓட்டுவது முதல் வானுார்தி இயக்குவது வரை, …