fbpx

ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டம் கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது.

பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டத்தை செயல்படுத்தி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்தின் கீழ், திருநங்கைகள் நான்கு மாவட்ட போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான …