நடப்பாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே, குறிப்பாக பணக்கார வீடுகளில், பாலியல் தேவைகளுக்காக பெண்கள் ஆண்களை விட ரோபோக்களை விரும்பும் நிலை ஏற்படும் என்று Futurologist டாக்டர் இயன் பியர்சன் கணித்துள்ளார். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள் ரோபோட்களை காதலிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் பெண்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை விட ரோபோவுடன் செக்ஸ் கொள்வது மிகவும் பிரபலமடையும் என்றும் பியர்சன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் அவரது […]