முறையற்ற காதல் அதாவது கள்ளக்காதலுக்காகவே ஒரு வெப்சைட் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. அதன்பெயர் க்ளீடன். அந்தரங்க செயலி என்றும் சொல்லலாம்.. மனம்விட்டு பேச, குமுறலை கொட்ட, பிடித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காகவே, ஒரு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மக்களிடம் டேட்டிங் ஆப் பயன்பாடு அதிகரித்து வருகிறது… அதாவது ஒரே மாதிரியான எண்ணங்கள், …