Kumbh Mela: உத்தரபிரதேசம் மகாகும்ப மேளாவில் புனித நீராடும் பெண்கள் மற்றும் உடை மாற்றுவது போன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை விற்பனை செய்தவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26, 2025 அன்று மகா சிவராத்திரி நாளில் முடிவடைகிறது. …