டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் […]