fbpx

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. …