தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளை கண்டு மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கு ஆளாகிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை யாரிடம் கேட்பது..? ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை. எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் உங்களுடன் உறுதியுடன் நிற்பேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் எழுதிய …