Nobel Prize: பெண்கள் அனைத்து துறையிலும் ஆண்களை விட முன்னேறி வருகின்றனர். வீட்டை நிர்வகிப்பதோடு, விமானம் ஓட்டுவது அல்லது ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்வது என எல்லா துறைகளிலும் அவர்கள் ஆண்களுடன் போட்டியிடுகிறார்கள். ஒரு காலத்தில் ஆண்கள் அறிவியல் துறையில் ஆதிக்கம் செலுத்தினர், ஆனால் படிப்படியாக பெண்களும் தங்களை நிரூபித்து, தங்கள் கண்டுபிடிப்புகளால் உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளனர். …