கடந்த 7 ஆண்டுகளில் இந்திய கால்பந்தில் பலம் வாய்ந்த அணியாக உருவாகி உள்ள தமிழ்நாடு அணி, இந்த ஆண்டு சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தினாலும் போட்டியின் 50வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை துர்கா own goal […]