உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி12 போட்டியில் சிம்ரன் ஷர்மா 24.95 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஜப்பானின் கோபியில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி12 …