‘Miss India USA’: நியூ ஜெர்சியில் நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் …