நாம் வாழும் உலகத்தில் பல உலக அதிசயங்கள் காணப்படுகின்றன. உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன. இங்குள்ள உலக அதிசயங்களின் உருவாக்கத்தில் கழிவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?… இது …