fbpx

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ்,  உடல் எடை குறைந்தது எப்படி என்பதற்கான வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

டயட் மிகவும் அவசியம் என்றாலும், அதனுடன் சேர்த்து சில உடற்பயிற்சிகளையும் செய்வது மிக முக்கியமாகும். கீர்த்தி சுரேஷ், தினமும் தன் எக்ஸ்ட்ரா தசைகளை குறைக்க வொர்க் அவுட் செய்து வருகிறார். கீர்த்தி …