ஒரு சீன தொழில்நுட்ப நிறுவனம், ஊழியர்களின் மன உறுதியையும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்க, ஊழியர்கள் டேட்டிங்கில் செல்ல ஊக்குவிப்பதற்காக பணச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Insta360 என்ற ஒரு முன்னணி கேமரா நிறுவனமான ஷென்சென், இதற்காக டேட்டிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பணச் சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது.
டேட்டிங் பிளாட்ஃபார்ம் மூலம் ஒரு ஊழியர் ஒருவருடன் குறைந்தது …