Supreme Court: பணியிடங்களில் ஊழியர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்யவேண்டும் என்றும் தலைமை அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தில் இயக்குனராக உள்ள அதிகாரியை பற்றி உதவி பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் கடந்த 2022ல் புகார் அளித்திருந்தார். இது சம்பந்தமாக …