World Alzheimer’s Day 2024: 1901-ஆம் ஜெர்மனியை சேர்ந்த மனநல மருத்துவர் அலோயிஸ் அல்சைமர், ஒரு 50 வயதான ஜெர்மன் பெண்ணுக்கு அல்சைமர் நோயின் முதல் நிகழ்வை கண்டறிந்தார். எனவே இந்த கோளாறுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. கடந்த 1984-ல் Alzheimer Disease International உருவாக்கப்பட்டாலும், 1994-ல் தான் செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினமாக …