Chess: உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஐதராபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியில் நடந்தது. 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா வீரர்கள் 123 பேர் பங்கேற்றனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் திவித் …