fbpx

நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், …