fbpx

உலகின் முதல் உள்ளிழுக்கும் கோவிட் தடுப்பூசி சீனா அவசரகால ஒப்புதல் வழங்கி உள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் CanSino’s Ad5-nCoV நாசிவழி பூஸ்டர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.. கொரோனா தடுப்பூசியின் ஊசி இல்லாத, சுவாசிக்கும் தடுப்பூசி பதிப்பை அங்கீகரித்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. …