fbpx

இந்த பூமி தட்டையானது என்று சிலர் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் சில விசித்திரமான கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர். ஆனால் நமது பூமி, வட்டமானது என்பதில் அறிவியல் நிபுணர்கள் உறுதியாக உள்ளனர். ஏனெனில் குறிப்பிட்ட முடிவு இல்லாமல், பூமி உண்மையில் ஒரு கால்பந்து மைதானம் போல அமைக்கப்பட்டிருந்தால் பூமி தட்டையானது இல்லை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.. …