மெட்டா, டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து 2 லட்சம் பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் மோசமான நிலை வரவுள்ளது என்று எச்சரிக்கின்றனர்.
அக்டோபர் 2022ல் மட்டும் இந்தியர்கள் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 16,000 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் …