இன்று சர்வதேச பால் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அதை கொண்டாடவேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம். பால் என்று ஒற்றைவரியில் இதன் சத்தையும் பயனையும் அடக்கிவிடமுடியாது. அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தை தாய்ப்பால் […]