fbpx

Population: உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், 2050ல் இந்தியா மற்றும் உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த நாள் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் …