காண்டாமிருகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு நிதியம்-தென்னாப்பிரிக்கா உலக காண்டாமிருக தினத்தைத் தொடங்கியது, அடுத்த ஆண்டே அது உலகளாவிய நிகழ்வாக மாறியது . உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம்: பல வனவிலங்கு இனங்களைப் போலவே, காண்டாமிருகங்களும் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. சர்வதேச […]