அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் முதல் 10 பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார்.. அவரது நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தையும் விரைவில் அதானி இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது..
500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு …