fbpx

‘World Sterilization Day’: தற்போது அனைத்து இளைஞர்களிடையே பாலியல் தொடர்பில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுள் சிலர் பாதுகாப்புடனும், பாதுகாப்பற்றும் ஈடுபடுகின்றனர். அதற்காக இளைஞர்களிடம் பாலியல் மற்றும் கருத்தடையின் மீது உள்ள மனோபாவம் குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவை வெளியிட, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ம் தேதி ‘உலக கருத்தடை நாள்’ (WCD) …