fbpx

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருப்பது சுற்றுலா செல்வது தான், அப்படிப்பட்ட சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இன்று (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.…