World Water Day: கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கம் …