World Water Day: உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில், எந்தெந்த நாடுகளில் சுத்தமான குடிநீர் எளிதாகக் கிடைக்கிறது, இந்தப் பட்டியலில் இந்தியா எந்த இடத்தைப் பிடித்துள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.
தண்ணீர் அனைவருக்கும் அடிப்படைத் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த மனிதனோ அல்லது மிருகமோ உயிர்வாழ முடியாது. …