fbpx

சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயரைப் பதித்துள்ளார் பெண் ஓவியர். இவரின் கலைப்படைப்பு பிரமிக்கவைக்கும் வகையில் உள்ளது.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், …