இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, உலகின் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, ‘பே செக்யூர்’ வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் ‘ஆல் பே, பே பால்’ மற்றும் பிரேசிலின் ‘பிக்ஸ்’ ஆகியவற்றைவிட …