சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் …