ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை தரக் கூடியது புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டசசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும். தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார […]