கர்நாடக அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஏழு வயது சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு செவிலியர் ஒருவர் முறையான மருத்துவ தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு பணி …