மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் தொடக்கத்தில் ஆண்கள் விளையாடுவதற்கு மட்டும் நடத்தப்பட்ட லீக் போட்டி, தற்போது பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது. இதற்கான வரவேற்பு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிகமாக இருந்ததால், இரண்டாவது சீசன் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றது. …