WPL: பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் …