fbpx

WPL 2025: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கடந்த 11ம் தேதி மும்பையில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியபிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. …

WPL 2025: மகளிர் பிரீமியர் 2025 தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டு முறை இறுதிப் போட்டியாளர்களான டெல்லி கேபிடல்ஸ், இப்போது போட்டியின் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அடுத்த கட்டத்தில் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளது. அதாவது, நேற்று …

WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025 இன் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) டி20 தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் …

WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான 3வது சீசன் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் …