முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் இன்று நடைபெறவுள்ளது. கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை …