fbpx

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதலாக உடல் எடை இருந்தார் என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மன வேதனையில், அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெறுவதாக …