fbpx

நவராத்திரி திருவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கர்பா பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

நவராத்திரி விழாவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு பாடலை எழுதினார். இந்நிலையில் அந்தப் பாடலுக்கு இசையமைத்து வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய …