சென்னை மாநகர பகுதியில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் பெயிண்டர் விஜய் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். சென்ற செப்டம்பர் மாதம் பார்க் ஒன்றில் தனது குழந்தையுடன் விளையாட அழைத்து சென்றுள்ளார்.  அப்போது தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராயப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவே கட்டுப்போட வேண்டும் […]