சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை நீக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பு, பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உரிய திருத்தங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திருத்த சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இச்சட்ட பிரிவு 3(1)(டி)-யின் படி நீதிமன்ற […]

