டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதங்கள் இந்திய அணியின் வெற்றியை பறித்தது எனவும் முதல் நாளிலேயே மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது எனவும் பிசிசிஐ தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மோசமான தோல்வியை சந்தித்தது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் …