fbpx

முன்னாள் WWE சாம்பியனான பிரே வியாட் தனது 36 வயதில் காலமானார் என்று WWE தலைமை அதிகாரி ‘டிரிபிள் எச்’ சமூக ஊடகங்களில் அறிவித்தார். விண்டம் ரோட்டுண்டா என்ற இயற்பெயர் கொண்ட பிரே வியாட், ஒரு தீவிரமான வெளிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சினைக் காரணாமாக சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அது அவரை வளையத்திலிருந்தும் தொலைக்காட்சியிலிருந்தும் விலக்கி வைத்தது. அவரது …